மரத்தடி.காம்(maraththadi.com)
Maraththadi.com Maraththadi.com
மரத்தடிக் குழுமத்தில் சேர,

படத்தைச் சொடுக்குங்கள்
முகப்பு | மரத்தடி.காம்: அறிமுகம் | தொடர்புக்கு | பதிப்புரிமை | தேடு | Font Problem? | RSS Feed    Track the latest articles also at thamizmanam.com
 
எங்களைத் தொடர்பு கொள்ள
  • மரத்தடி.காம் இணையதளத்திற்கு வந்தமைக்கு நன்றி. படைப்புகளின் மீதான உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க, என்ற முகவரிக்கு எழுதவும். மறக்காமல் படைப்பின் தலைப்பு, படைப்பாளியின் பெயர், படைப்பின் சுட்டி(link) ஆகியவற்றைக் குறிப்பிடவும்.

  • உங்கள் படைப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய நண்பர்களைப் பெறவும் விரும்பினால் மேலே இருக்கும் படிவத்தைப் பயன்படுத்தி குழுமத்தில் நீங்கள் உறுப்பினராகலாம். மரத்தடி உங்களை இனிதே வரவேற்கிறது.

  • நீங்கள் மரத்தடிக் குழுமத்தின் உறுப்பினராக இருக்கும் பட்சத்தில், வலையேற்றப் பட்ட உங்கள் படைப்பில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பினால், திருத்தப்பட்ட படைப்பை(யுனிகோடில்) என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

  • இந்தத் தளத்தில் காணும் ஏதேனும் படைப்பை வேறு எங்கேனும் மறுபிரசுரம் செய்ய விரும்பினால், சம்பந்தப்பட்ட படைப்பாளியின் ஒப்புதல் பெறவேண்டும். உங்கள் தேவையை முழு விவரங்களோடு என்ற முகவரிக்குத் தெரிவிக்கவும்.
    இங்கே காணும் படைப்புகளின் காப்புரிமை சம்பந்தப்பட்ட படைப்பாளியைச் சாரும். இந்தத் தளத்தின் காப்புரிமை பற்றி மேலும் அறிய இங்கே சுட்டுக.
* நீங்கள் அனுப்பும் மடல்கள் மீதான நடவடிக்கை, மரத்தடி.காம் அறிமுகத்தில் குறிப்பிட்டுள்ளபடி வலைத்தள பராமரிப்புக் குழுவின் நேரத்தைப் பொறுத்து அமையும். உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

*மின்மடல் முகவரிகளைச் சொடுக்கினால் மடல் எழுதுமாறு அமைக்கப்படவில்லை. இது எரிதங்களைக்(spam mails) குறைக்க எடுக்கப்பட்ட முடிவு. சிரமத்திற்கு வருந்துகிறோம்.

Contact us
Thank you for visiting maraththadi.com.
*Responses for your e-mails will depend on the availability of limited resources as mentioned in the introduction of this site. Thanks for your comments.

*The email addresses are not hyperlinked, to reduce spam. Sorry for the inconvenience.